பக்கம்:நலமே நமது பலம்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நீங்கள் தனியாக இருந்து விபத்து ஏற்பட்டிருக்கிறபோது, உங்களுக்குக் காக்கும் விதிமுறை பற்றித் தெரியாது இருந்தால், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் குதித்து விடாதீர்கள். -

யாரையாவது உதவிக்கு அழைத்து அவர் மூலம் உதவுங்கள்.

யாரும் கிடைக்க வில்லை என்றால், நீண்ட கயிறையோ அல்லது சேலை வேட்டி துண்டு ஏதாவது ஒன்றையோ தூக்கி எறிந்து விடித்துக் கொள்ளச் செய்து இழுத்து விடலாம். அல்லது பலர் இருந்தால் மனிதச் சங்கிலிபோலக் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒருவரைத் தண்ணிரில் இறக்கிக்

காப்பாற்றச் செய்யலாம்.