பக்கம்:நலமே நமது பலம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

காற்று, புழுதி, உணவு,தண்ணிர், பூச்சிகள், மிருகங்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள், தனிப்பட்ட உடல் தொடர்புகள், பால்வினைக் காரியங்கள் (Sex) எல்லாம் நோய்களைப் பரப்பும் நூதன வாகனங்களாக விளங்கு கின்றன.

சிலர் பண்ணுகிற தும்மல்களாலும், இருமல்களாலும் கூட நோய்க்கிருமிகள் பரவுகின்றன.

பரவும் நோய்களும் பரப்பும் சாதனங்களும்

பெரியம்மை, சின்னம்மை காற்று, புழுதி, தண்ணிர்

தட்டம்மை, பட்டாளம்மை. பாத்திரங்கள், உடைகள்

(Mumps)

காய்ச்சல் (டிப்தீரியா), தண்ணிர்.

தொண்டைக் கட்டு நோய்,

போலியோ, மைலிட்டரஸ்

டைபாய்டு, காலரா, உணவு, தண்ணிர்,

வயிற்றுப் போக்கு, பூச்சிகள், மிருகங்கள்.

மலேரியா, பைலேரியா,

பிளேக், ஹைடிரோ போபியா,

மஞ்சள் காய்ச்சல், உடல் தொடர்புகள்

தொழுநோய், எக்சிமா, பால் இனத் தொடர்புகள்.

அம்மை வகை சிபிலிஸ்,

கொனேரியா.