பக்கம்:நலமே நமது பலம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 47

3. உடல் முழுதும் சிரங்கு போல் தோல்நோய் (Rash)

வரும்.

4. அதை அடுத்து சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும்.

5. நோய் கண்ட குழந்தை அமைதியின்மையால்

அவதிப்படும்.

6. குறைந்தது 7 முதல் 10 நாட்களுக்குள் கொப்புளங்கள்

மறையும்.

தடுப்பு முறைகள்:

1. பெரியம்மை போலக் கொடுமை அதிகமில்லை

என்றாலும், நோய் கண்ட குழந்தையை எச்சரிக்கை யுடன் காத்திட வேண்டும்.

2. குழந்தையைத் தனிமைப்படுத்திட வேண்டும்.

3. உடை தூய்மை, இடம் தூய்மை, பழக்க வழக்கங்கள்

சுத்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.

4. குழந்தைகளுக்குக் கூடிய மட்டும் ஜீரணிக்கத்தக்க

எளிமையான ஆகாரங்களைத் தரவேண்டும்.

5. அம்மை போன பிறகு, தோல் பகுதியை மென்மையாகத் துடைப்பது போன்று கவனமாகக் கையாள வேண்டும். நோய்க்குப் பிறகு குழந்தை பலஹlனமாகத்தான்

இருக்கும். சத்துள்ள உணவு தந்தால் சகலமும் சரியாகிவிடும்.

8. 496rg7a6xo (Measles):

தட்டம்மை என்றும், புட்டாளம்மை என்றும்

கூறுவார்கள். இதுவும் மேற்கூறிய இரண்டு அம்மைகள் போலவே, வைரஸ் கிருமிகளால் உண்டாக்கப்படுகிறது.