பக்கம்:நலமே நமது பலம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 57

தடுப்பு முறைகள்:

1. நோய் ஆரம்பநிலையில் மருத்துவரிடம் காட்டித் தெரிந்து கொண்ட பிறகு, முக்கியதடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

2. நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த

வேண்டும்.

3. B.C.G. ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

4. சுற்றுப்புற சூழ்நிலை, நோயாளியின் அறை முதலியன

சுத்தமாக இருக்க வேண்டும்.

5. புகை, புழுதி, அழுக்கு எல்லாம் அங்கே அணுகக்

கூடாது.

6. நோயாளியின் எச்சிலையும் அவரிடமிருந்து வெளியாகும் எதையும் நெருப்பு மூலம் எரித்துவிட வேண்டும்.

7. நோயாளிகள் கடினமான வேலைகள் செய்யக்கூடாது.

கவலைப்படவும் கூடாது.

8. நோயாளியை மருத்துவமனையில் சேர்த்துவிடுவது

நல்லது.

9. சத்துள்ள உணவு தரப்படல் வேண்டும்.

10. தூய காற்றோட்டமான பகுதியில் நடந்து செல்வது

நல்லது.

/4. தொழுநோய் (Leprosy):

பிறர் மனம் நொந்து, இந்த நோயாளிக்காக இறை வனிடம் தொழுது, நோய் தீர வணங்கி விண்ணப்பித்ததால்