பக்கம்:நலமே நமது பலம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 . டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தானோ என்னவோ இதற்குத் தொழுநோய் என்று பெயர் வந்திருக்கலாம்.

இறப்பை விட மோசமான நோய் இது. வாழ வைத்துக் கொண்டே சாகடித்து, சித்திரவதை செய்கின்ற கொடுமை யான நோய் இது. -

மனிதரது ஆரம்ப கால வரலாற்றோடு கூட இது சம்பந்தப்பட்டது. ஆமாம். இது மனிதர்களோடு தொடர்பு கொண்டு வந்துள்ள மிகவும் பழமையான நோய் என்றே வரலாறுகள் விரித்துரைக்கின்றன.

மனிதர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல இது பரம்பரையாகத் தொடர்ந்து வருகிற வியாதி அல்ல.

இந்நோய் லெப்ரா பேசில்லஸ் (Lepra Bailus) என்ற நோய்க் கிருமியால் உண்டாக்கப்படுகிறது. தொழுநோய் என்பது உடல் தொடர்பினால் (Personal Contact) பரவுகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை வளர்கிற காலமாச இந்நோய் எடுத்துக் கொள்கிறது. அதாவது தொடர்ந்து உடல் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் எடுப்பாக இது வளர்கிறது.

ஆனால், குழந்தைகளுக்கு எளிதில் பற்றிக் கொள்கிறது. ஆகவே தொழுநோயாளிகளிடம் குழந்தைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 வகையான தொழுநோய்கள் உள்ளன: 1. Bulfil 13 Qg5mopobr (Nerve Leprosy) @sog, Neural

என்றும் அழைப்பார்கள். 2. G3 reo Qg5mopCmil (Skin Leprosy) @sog, Nodular

என்பர்.

3. தோல் நரம்புத் தொழுநோய் (Mixed Type)