பக்கம்:நலமே நமது பலம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 71

பணியில் துப் புரவு சேவையில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.

குளங்கள், ஆறுகள், குடிநீர்த் தொட்டிகள் முதலிய பகுதிகளை அசுத்தமாக்கி விடாமல் சுத்தமாகப்

பாதுகாத்தல்.

இவ்வாறு சமூகத்தின் சுற்றுப்புறச் சூழல்களை

சுத்தமாக்க மக்கள் முயற்சிக்கிற பணிகளின் போது பள்ளி மாணவர்களையும் பற்றுடன் பணியாற்ற வைப்பதன் மூலம், உடல் நலத்திட்டங்கள் சமுதாய அளவில் வெற்றி பெறுகின்றன - மகிழ்ச்சியை விளை விக்கின்றன.

ஆகவே, பள்ளிகளிலும் சமுதாயப் பிரச்சினைகள் என்று பல உண்டு என்றாலும், நாம் முதலாவது என்றும் முக்கியமானது என்றும் உடல்நலப் பிரச்சினை களையே குறிப்பாகக் கருத வேண்டும்.

சில உடல்நலப் பிரச்சினைகள்:

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளிடையே

பொதுவான சில நோய்களைக் காண்போம்.

1.

பரம்பரை நோய்களான பிறப்பிலே வருகிற நோய்களை நாம் ஏதும் செய்துவிட முடியாது.

கண்களில் தோன்றும் சில நோய்கள்: 1. ஒரக்கண் Limit6oo6u (Squints)

2. கிட்டத்துப் பார்வை

3. தூரப்பார்வை

4. தெளிவில்லாத தூரப்பார்வை