பக்கம்:நலமே நமது பலம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. கண்ணில் நோய்

6. கண்ணில் பூவிழுதல் 7. இரவுக்குருடு

8. நிறக்குருடு

9. காது, மூக்கு, தொண்டை நோய்கள்

10. பல், வயிறு நோய்கள்

11. தோல் நோய்கள்

12. முடியில் ஏற்படும் நோய்கள்

13. தொற்று நோய்கள்

பள்ளிகளில் காணப்படுகின்ற நோய் பிரச்சினைகளைப் பள்ளி மருத்துவக் குழு மூலம் கண்டறிந்து, தக்கதோர் ஒழுங்குமுறைகளைக் கையாண்டு, தீர்க்கும் பணிகளில்

ஈடுபட வேண்டும்.

சுகாதாரப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்கும்

முறைகளில் தான் சுகமான கல்வி செழித்தோங்குகிறது.

தெரிந்து ஏற்படுகிற உடல் பிரச்சினைகளை நோய் என்று நாம் கூறுவோமானால், தெரியாமல் திடீரென்று ஏற்படுகிற பிரச்சினைகளும் பல உண்டு.

அப்படி ஏற்படுகிற சில விபத்துக்களையும் அவற்றுக் கான முதலுதவி முறைகளையும் தெரிந்து கொள்வோம்.