பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



கொட்டைப்பாக்குச்சீவல், நாகப்பூ, தேன், திராட் சைப் பழம், வெற்றிலைக்காம்பு, கிராம்பு, நெல்பொரி, பச் சைக் கர்ப்பூரம் ஆகிய இவைகள் உண்ட மருந்துகளின் தன்மையைக் கெடுக்காத பொருள்களாகும்.