பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

 ற்றை எவ்விதமேலும் தக்க பாகப்படுத்தி உண்டால் இருதய பலவீனம் நீங்கும். வலிவு பெறும்.

ஈரலுக்கு

திராட்சை, ரோசாப்பூ மாதுளை, சாதிக்காய், கிலிக்கிழங்கு, கோரைக் கிழங்கு, இலவங்கப்பட்டை, ஏலக்காய, பிஸ்தா பருப்பு - இவைகளில் ஏதாவதொன்றை பயன்படுத்தி வலிவு பெறலாம்.

குடல்

எலுமிச்சம் புழரசம், மிளகு, கருஞ்சீரகம், இந்துப்பு, ஏலக்காய், சுத்த நீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

உறவுப் பொருள்கள்
அகத்திக்கீரை பசும்பால்
அவரைக்காய் குல்கந்து
அரிகெல்லிக்காய் கல்லுப்பு
அத்திக்காய் சீரகம், புதினா.
அரைக்கீரை புளி
இஞ்சி நெய், தேன்.
இருதய இறைச்சி பழரசம்
ஈருள்ளி உப்பு
உருள்ளி நெய்
உருளைக்கிழங்கு இஞ்சி, புதினா, பழரசம்.
எள்ளு தேன்
கசகசா தேன்
கருப்புக் கசகசா சோம்பு