பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21



தேன் -வெந்தகறி
பழவர்க்கத்திற்கு -மிளகு, சுக்கு, கியாழம்.
பல்லி எச்சத்துக்கு -மாம்பட்டை
பாஷாணத்திற்கு -முத்து இலை
புளி -உப்பு
மிளகு -பசுநெய், தேங்காய்
மாங்காய் -புழுங்கலமுது
வாழைப்பழம் -மிளகு, கற்பூரம்
வெல்லம் -எருமை மோர்