பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

காசத்திற்கு (இரைப்பு)

கண்டங்கத்தரிவேரைக் காய்ச்சிக் கஷாயமாகக் கால மாலை இருபது நாள் உண்டு வரவும். இச்சா பத்தியமாக இருக்கவேண்டும்.

தேள் கொட்டியதற்கு நவச்சாரத்தில் கொஞ்சம் வைக்க அது தண்ணீராய்க் கரைந்துவிடும். அதைத் தேள் கொட்டிய கடிவாயில் வைக்க விஷம்ற்றுவிடும்.

தாது வலுவாக பேரீச்சம் பழமும், கற்கண்டும் தேனிலரைத்து உண்டு வர தாது புஷ்டியாகும். ஓர் பட்சம்வரை புளியை மட்டுப் படுத்தவும். . . .

வாய் சத்த நிறுத்தத்திற்கு பருத்தி இலையோடு சீரகமும் சேர்த்து இரண்டையும் வெவ்வேருக வறுத்துக் கஷாயமாக்கி இரண்டு மூன்று தடவை உட்கொள்ள வாயிலிருந்து வரும் ரத்தம் நீங்கி

விடும்.

- இந்திரியக் கட்டிற்கு . . . . . முருங்கைப் பிஞ்சைக் கரண கரணையாய்த் தரித்து அடுப்பின் கும்பியிற் போட்டு வெதுப்பி, போகிக்கும்போது ஒவ்வொரு கரணயை வாயிலடக்கி சாரத்தை விழுங்கி வரவும். நெடுநேரம் இந்திரியம் ஸ்கலிதமாகாது.

ல் இச்சா பத்தியம்-பழைய அமுது, வாயு யதார்த்தம் நீக்கிச் சாப்பிடவேண்டியது. -