பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மந்தத்திற்கு சீரகத்தையும் மிளகையும் சம அளவாக எடுத்துத் துள் செய்து கால் டீ ஸ்பூன் அளவு காலை மாலை உபயோகிக்க பசிமந்தம் தீரும்.

வயிற்றுப்பூச்சி வெளிவர அரைப்பலம் வேப்ப இலைக்கொழுந்து, வேப்ப ார்க்கு பத்து, கொட்டை நீக்கிய கடுக்காய் நான்கு, கொஞ்சம் பிரண்டைச்சாறு விட்டு அரைத்து ஒரு பாலாடை சிற்ருமணக்கெண்ணெய் விட்டுக் கலந்து உள்ளுக்குக் கொடுக்க நாக்குப்பூச்சி, கீரைப்பூச்சி, கொக்கிப்புழு முதலியவைகள் வெளி வந்துவிடும்.

குழந்தையின் இருமலுக்கு மூங்கிலுப்பு வாங்கி பொடி செய்து தேனில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் இருமல் குணமாகும்.

தொண்டைப் புண் ஆற . கறந்த பசுவின் பாலச் சூடாக இருக்கும்போதே ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து கால நேரத்தில் குடித்து வர வேண்டும். பத்து நாட்களில் புண் ஆறி விடும். ... <

எல்லாவித வயிற்றுக் கோளா றுகளுக்கு

தோல் நீக்கிய சுக்கு ஒரு பலம். பொடி செய்த இந்துப்பு ஒரு பலம். இவைகளைச் சிறு வெங்காது அரிவது போல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விட்வேண்டும். எலுமிச்சம்