பக்கம்:நல்ல எறும்பு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


\ சிறிது நேரத்திற்குள் அந்த எறும் பு அன் வகுப்பு முழுவதும் சுற்றி வந்தது. அப்போது ஒரு சிறுவன் காலை ஆட்டிக் கொண்டு இருந்தான். அன்றியும் அவன் பாடத்தைச் சிறிதும் கவனிக்கவே இல்லை. ஆதலால் அந்த எறும்பு அவனையும் வெடுக் கென்று கடித்துவிட்டு வேகமாய் ஒடிப்போய் விட்டது. 6 பிறகு அவ்வெறும்பு அடுத்த வகுப்பை அடைந்தது. கோவிந்தன் அந்த வகுப்பிலே தான் வாசிக்கிருன். ஆதலால் அந்த எறும்பு அவனைப் பார்த்துச் செல்லவே அங்கு வந்தது. அது வகுப்புக்குள் நுழைந்து சிறிது தரரம் சென்றது. அங்கே ஒருவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் தான் ; மற்ருெருவன் வேறு வேலை செய்து கொண்டு இருந்தான் ; வேறு ஒருவன் அடுத்த சிறுவனுேடு பேசிக்கொண்டு இருந் தான். இவர்களை எல்லாம் அந்த எறும்பு 11