பக்கம்:நல்ல எறும்பு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவனியாமல் நல்ல தரக்கத்தில் இருந்தான். அவன் யார் ? " என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா ? அவன்தான் ேக ர வி ந் த ன். அவனைக் கண்ட அந்த எறும்புக்கு எவ்வளவு \ கோபம் இருக்கும் ! நீங்களே சொல்லுங்கள். ஆதலால் அவ்வெறும்பு மிக்க கோபத்தோடு அவன் காலைக் கடிக்க ஆரம் பி த் தது. அவன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அது அவனுக்கு உறைக்கவில்லை. அதனுல் அந்த எறும்பு மறுபடியும் கோயத்தோடு கடித்தது. அப்போதும் அவன் கண் திறந்து பார்க்காமல் தன் த லை ைய ச் 13