பக்கம்:நல்ல எறும்பு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன் துன்பத்தைக் கூறின்ை. அப்போது ஒரு சிறுவன் வேகமாய் வெளியே சென்று தன் கையில் சிறிது நீரைக் கொண்டு வந்து கோவிந்தன் காதில் வார்த்தான் ; பிறகு தலையைச் சாய்க்கும்படி கூறினன். இவ் விதம் அவன் இருமுறை செய்தான். அப் போது கோவிந்தன் துன்பம் நீங்கியது. தாக்க மும் ஒழிந்தது. அந்த எறும்பு அவ்வகுப்பை விட்டு வேறு வகுப்புக்குச் சென்றது.

  • .

7 கோபாலன் அந்த வகுப்பிலேதான் வாசிக்கிருன். அவன் மிகவும் நல்ல சிறுவன் அல்லவா ? ஆதலால் அவனைப் பார்ப்ப தற்கே அந்த எறும்பு அங்கே சென்றது. அப்போது அவன் கோதண்டனைப்போல் கு று ம் யு செய்து கொண்டும் இல்லை : கோவிந்தனைப்போல் தரங்கிக் கொண்டும் இல்லை. அவன் கண்கள் இரண்டும் ஆசிரிய ரையே பார்த்துக் கொண்டிருந்தன ; காதுகள் 16