பக்கம்:நல்ல எறும்பு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரண்டும் ஆசிரியர் சொல்வதையே கேட்டுக் கொண்டு இருந்தன. அவன் சில பிள்ளை க%ாப் போல் முகத்தைப் புத்தகத்தால் மறைத்துக் கொள்ளவில்லை ; பலகையின் மேல் சாய்ந்து கொண்டேனும், கவிழ்ந்து கொண்டேனும் உ ட் கார் ந் து இருக்க வில்?ல ஆசிரியர் கேட்ட கேள்விக்கெல் லாம் கோபாலன் சிறிதும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தான். | 3 17