பக்கம்:நல்ல எறும்பு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நல்ல எறும்பு.pdf

கோவிந்தனும் நாலா பக்கமும் சோற்றினை இறைத்து வைத்திருந்தார்கள். அன்றியும் அவர்கள் பெருங்குரல் எடுத்துப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

9

அந்த எறும்பு அங்கே சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே தரையில் சிந்திக் கிடந்த சோற்றைத் தின்ன

21