பக்கம்:நல்ல எறும்பு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நுழைந்தது. நல்ல காலம்! கோதண்டன் அங்கே தன் கையை விடாமல் குனிந்து பார்த்தான். உடனே அவன், “தேள்! தேள்!! என்று கத்தினான். அப்போது

நல்ல எறும்பு.pdf

எல்லோரும் சாப்பிடுவதை விட்டு எழுந்து கொண்டார்கள். உடனே ஒரு வேலைக்காரன் ஓடிவந்து அந்தத் தேளைக் கொன்று போட்டு விட்டான்.

பிறகு கோதண்டன் அந்த எறும்பைக் கவனிக்கவேயில்லை. அதுவே கோபாலனைக் காப்பாற்றியது என்பதும் அவனுக்குத் தெரியாது ; கோபாலனுக்கும் தெரியாது.

23