பக்கம்:நல்ல எறும்பு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


് ി ഒ് 7 ു L| இன்பம் உள்ள எறும்பே, எங்கள் கட்டிக் கரும்பே, துன்பம் ஒன்றும் புரியோம் ; தின்ப தற்கும் தருவோம். 1 காலை தன்னில் எழுவோம் ; கடவுள் பாதம் தொழுவோம் ; நரலைக் கற்போம் சீராய் ; - நரண்ணெ றும்பே வாராய். 2 தந்தை சொல்லைத் தள்ளோம் ; தாயின் சொல்லும் எள்ளோம் ; சுந்த ரச்சிற் றெறும்பே, செய்வ தில்லை குறும்பே. 3 உன்னைப் போலே உழைப்போம் ; ஊக்கம் கொண்டு பிழைப்போம் ; பொன்னின் மிக்க எறும்பே, - யோக வேண்டாம் திரும்பே. 4. 26