பக்கம்:நல்ல எறும்பு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அது கண்ட அவன் தாய் அ ப்யா அப்படி நடக்காதே ' என்ருள். அதற்கு அவன், ! நடந்தால் உரை த் கென்ன ? " என்ருன். அப்போது அவன், 'அ ப்யா நீ நொண்டி யாகி விடுவாய் ' என்ருள். அ த ற் கு ம் அவன், ' ஆகில் உனக் கென்ன ?" என்ருன். y சில மாதங்கள் சென்றன. பி ற கு அவன் காலினைக் குணப்படுத்த அவன் தந்தை எவ்வளவோ முயன்ருர். அவன் கால் குணமடையவே இல்லை. முடிவில் அவன் கையில் கோல் கொண்டு நொண்டி நடக்க ஆரம்பித்தான். அ ன் று மு த ல் அவனை எல்லோரும் நொண்டி நொண் டி " என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அப் போது அவன் மிகவும் வருந்தின்ை. 29