பக்கம்:நல்ல எறும்பு.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 நல்ல பிள்ளைகளை அந்த எறும்பு ஒரு நாளும் கடிப்பது இல்லை. கோவிந்தன் | விட்டுக்குப் பக்கத்திலே ஒரு வீடு இருந்தது. அது கோபாலன் வீடு. அவன் மிகவும் நல்லவன் ; தாய் தந்தையர் சொற்படி நடப்பான் ; பாடசாலைக்கு ஒழுங்காகப் யோவான் ; பாடங்களையும் நன்ருகப் படிப் பான். ஆதலால், அந்த எறும்பு அவனைக் 3