பக்கம்:நல்ல எறும்பு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வைப்பதில்லை. அவைகளை, அவன் நினைத்த இடத்தில் கழற்றிப் போட்டு விடுவான். அந்த எறும்பு அதிகாலையில் எழுந்து, அவன் சட்டைப் பையில் புகுந்து கொண்டது. 3 கோதண்டன் பள்ளிக்கூடம் யோகப் புறப்பட்டான். அந்த எறும்பும் அவளுேடு போயிற்று. அவன் தெருவிலே போகும் போது பத்துக் காசுக்கு வேர்க்கடலை வாங்கி ன்ை. அதை அவன் வழி முழுவதும் தின்று கொண்டே சென்ருன். பிறகு அவன் பாட 5.