பக்கம்:நல்ல கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கட்டிட மேஸ்திரி நேற்றுக் கொடுத்த ரூபாயை நான் டப்பாவில் போட்டது உண்மைதான். காலையில் பார்த்தால் காணாமல் போய் விட்டதே! இந்த வீட்டில் நம் இரண்டு பேரைத் தவிர, வேறு யார் இருக்கிறாங்க?

அழுகையிலும் குழப்பத்திலும் தடுமாறிப் பேசினாள் தாய்.

"காலமெல்லாம் கஞ்சியைக் குடித்து விட்டு, நெஞ்சொடிய சிற்றாள் வேலை செய்து பிழைக்கிறேன். தகப்பன் இல்லாத உன்னையும் படிக்க வைக்கிறேன். என் கஷ்டத்தைப் பாருப்பா!

என் கண்ணுல்லே பணத்தை கொடுத்துடு. அது இருந்தாதான் அரிசி வாங்கி சமைக்க முடியும்..." கொஞ்சினாள் தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/17&oldid=1081111" இலிருந்து மீள்விக்கப்பட்டது