பக்கம்:நல்ல கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சாப்பிட்டிருப்பான் மணி. இவ்வளவு நேரம் ஒரு அறைக்குள்ளே இருந்ததும் இன்று தான்.

சுவற்றில் சாய்ந்தான் தன்நிலையைப்பற்றி யோசித்தவாறு, கண்கள் மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தான் மணி.

'டக் டக்' என்ற சத்தம் கேட்டு விழித்தான் மணி. எதிரே இன்ஸ்பெக்டர் நின்று கொண்டிருந்தார்.

டேய் மணி! 'நீயாடா?' நீ எங்கேடா இங்கே வந்தே!

தலைமைக் காவலர் அவனைப் பற்றிய குற்றச் சாட்டைக் கூறினார். மணியின் கண்களோ கண்ணிரை உகுத்துக் கொண்டிருந்தன.

இன்ஸ்பெக்டர். அவர் அழைத்துக் கொண்டு, மணியின் வீட்டுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/64&oldid=1081190" இலிருந்து மீள்விக்கப்பட்டது