பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ சண்டிக் குதிரை என் குதிரை!” வண்டிக்காரன் எச்சரித்தான். கிண்டல் அல்ல எனச் சொல்லி கிளம்பிச் சென்ருன் ஒட்டலுக்கே சண்டிக் குதிரை முகரையைப்பார்! சாகப் போகும் கழுதைக்குநேர்! நொண்டி என்ருன் சங்கரனும் /での நொடியில் பின் ல்ை போேைன! வாலே இழுத்தான் வெடுக்கென்று! வந்தது துன்பம் தனக்கென்று காலே இழுத்தது படக்கென்று கன்னத்தில் விழுந்தது உதையொன்று: உதையால் கன்னம் வீங்கியதே! உதிரம் வாயினில் ஓடியதே! பதைத்தே சங்கரன் துப்புகின்ருன் பற்கள் இரண்டு விழுந்தனவே! பக்கம் நின்ற மக்களெல்லாம். பார்த்தே கைதட்டி சிரித்தனரே! வெட்கம் அடைந்த சங்கரனும் விட்டை நோக்கிப் பறந்தானே