பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

り நாட்கள் நகர்ந்தன வரைவாக வீட்டில் கிடந்தான் துயராக! ட்டைப் பற்களைப் பார்த்துவிட்டே உள்ளம் கலங்கியே அழுதானே! சங்கரன் ஒட்டைப் பல்லன் என சங்கதி அறிந்தோர் சிரித்தாரே! பொங்கும் கோபம் கொதித்திடவே பேசின்ை தாயிடம் சங்கரனும்! குனிந்தேன் தொட்டேன் தவறில்லை! குதிரை உதைததது தவறென்ருன். இனிநான் வீதியில் செல்வதற்கே இரண்டு பல்லேயும் கட்டென்ருன்! மகனின் வேதனை தாளாமல் மாலதி பிறரிடம் கடன்வாங்கி, தக தக என்று தங்கத்திலே கிங்கத் தால் பல் கட்டுவி த்தாள்! (r=- * , as t == r*r = - --" /*Y - H இழவன் (Sうll f@T ஆகிவிட்டால் ն: ; ○.っ o /S H "நிே மேலும் குதிப்பதுபோல் "சி"துனன் பற்கள் வந்ததென „II“ הrס # H ,-\ , கத்தியே கடந்தான் விதியிலே!