பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2 இஞ்சிதான் கேட்டேன்! ஏன் அடித்தான் இரண்டு பற்களைக் காகேனுமே! கொஞ்சும் தங்கப் பல்போல்ை கோபமாய் தாயும் அடிப்பாளே! இப்படி நடந்தால் துன்பம் வரும். எங்கும் எதிலும் வம்புவரும் தப்பாய் நடப்பதைத் தவிர்த்திடுவேன்! தாய்க்குநல் மகனுய் வாழ்ந்திடுவேன்! திரும்பவும் குறும்பு நான் செய்தால் திருட்டும் புரட்டும் சேர்ந்துவிடும்! குறும்புக்கு என்றும் அளவுண்டு. குடும்பம் காப்பதே என்தொண்டு. அடுத்தவர் அழுதால் நான் அழுவேன்! அவர்க்கொரு துணையாய் உதவிடுவேன்! கடத்தையில் நல்லவன் புகழ்அடைவேன்! காளும் ஆனந்தம் அடைந்திடுவேன். ஓட்டைப் பல்லன் சங்கரனும் உண்மையை உணர்ந்து திருந்தினனே! நாட்டில் ஒழுங்காய் வாழ்ந்தானே! நன்மைகள் பலவும் அடைந்தானே!