பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டைக் கோழி முட்டையிட்ட பெருமையில் பலநாள் அடைகா த்து. முட்டைகள் உடைக்கக் குஞ்சுகளாய் வந்தே பிறந்தன பிஞ்சுகளாய்! பஞ்சால் உடலும் எடுத்த துபோல் பளபள என்னும் நிறங்களிலே, குஞ்சுகள் நடக்கும் அழகாக கோழியும் தொடரும் நிழலாக அலறித் துடிக்கும் பிஞ்சொன்று இசைந்தே பறக்கும் இன்னொன்று இடையில் குதிக்கும் மற்றொன்று