பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பானை சாதம் கொட்டியதே! பாழாய் போனது வாட்டியதே! அவளைக் கேட்டேன் அழுகின்றாள்! அவளால் நானும் அழுகின்றேன்! ஏழை நான்தான் என்செய்வேன் என்னைப் போல்அவள் துடிக்கின்றாள்! ஏனோ அழுகிறாள் போய்கேளேன். இருக்குது வேலைகள் போய் வருவேன். (தருமன் பாப்பாவிடம் கேட்கிறான்) தருமன் பாப்பா பாப்பா வந்திடுவாய்! பாழும் அழுகையை விட்டிடுவாய்! கொட்டிய சாதம் பார்த்தாயோ! பட்டினி போட்டதை அறிவாயோ! பாப்பா ; என்னால் தானே தொல்லைகளும் இல்லை அண்ணே. இதைக்கேளும்! கையில் பாணையைப் பிடித்திருந்தேன். கவன மாகவே வைத்திருந்தேன்.