பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கைமேல் ஏறிய எறும்பொன்று கடித்தது என்னை வெடுக்கென்று பொட்டென நானும் போட்டுவிட்டேன் போனது வீண் என அறிந்துவிட்டேன்! sh என்மேல் தவறுகள் இல்லையண்னே! எறும்பால் விளைந்த வினையண்னே! மெய்யாய் உனக்குச் சொல்லுகிறேன் மெதுவாய் போகும் எறும்பைக்கேள்! தருமன் ஒடி ஒளிந்திடும் சிற்றெறும்பே உண்மை எனக்கு நீ விளம்பே நாடிக் கடித்தது பெருங்குறும்பே நாசம் ஆனதே சாதங்களே! வாடிப் போனதே வண்ணமுகம்! வதங்கிப் போனதே பிஞ்சு மனம்! மெளன. மானது சிற்றெறும்பு! மன்னிப்புக் கேட்டது மனம் திரும்பி. மேலும் தருமன் பேசுகிறான்! மேலாய் நீதிகள் கூறுகிறான்! மனிதச் சோலையில் பூத்தமலர்! மழலைகள் சிந்தும் தெய்வமலர்! ந. ந. க.-3