பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல நல்ல பாட்டு.pdf

நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமோ? அத்தை வீடு போக முதுகில் தண்ணிர்க் குடம் வேணுமோ ? அத்தையார்க்கு நீர் சுமக்கும் நத்தையாரே வாருங்கள்! மெத்த வழியில் நீரும் சிந்தும் மெல்ல மெல்லச் செல்லுங்கள் Í Ö