பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆகா ஜோராய்ச் செல்வதைப்பார் சும்மா நீயும் வந்திடலாம் சுற்றியே எங்கும் பார்த்திடலாம் “குப்குப் குப்குப் போகுதுபார் குமுறியே புகையும் பொங்குதுபார் 'ஜக்ஜக் ஜக்ஜக் போகுதுபார் 'தடதட கடகட ஓடுதுபார் பச்சைக் கொடியைக் காட்டியதும் பலமாய்க் கூவிப் போகுதுபார் இச்சைப் படிநீ சென்றிடலாம் ஏறுவாய் அம்மா மணியாச்சு கைகளை மாற்றியே ஆட்டிடுவேன் கவனமாய் நானும் சென்றிடுவேன் கையும் தணிந்தது வந்திடம்மா காற்ருய் நானும் பறந்திடுவேன்.