பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ميبوكينسبه வை) தேச சேவை செய்யவே சேர்ந்தெழுந்து நின்றுளோம் ஆசை எங்கள் வாழ்விலே அன்னை சேவை சேவையே - தேச சேவை ரிய செயல்கள் யாவையும் ஆர்வங் கொண்டு செய்குவோம் பெருமை என்றும் ஓங்கவே பெரிய எண்ணம் கொள்ளுவோம்-தேச சேவை ஜாதி பேதச் சிறுமைகள் சமய வாதப் பிரிவுகள் ஏதும் இந்த நாட்டிலே இல்லை என்று ப்ோக்குவோம் - தேச சேவை மாந்தர் ஒன்று கூடியே வாழ்வில் இன்பம் எய்தவே சாந்தி எங்கும் பொங்கவே சத்யம் அன்பு நாட்டுவோம் - தேச சேவை 17 ይ-2