பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- ബ് ******Sچي يو ختم எட்டுக் குட்டிப் பூனைகள் குட்டை குட்டை யானவை அட்டைப் பெட்டிப் பொந்தினுள் முட்டி முட்டிப் பார்த்தன அட்டைப் பெட்டி யதனிலே பட்டுச் சட்டை மறைவிலே குட்டிக் குட்டிச் சுண்டெலி எட்டி எட்டிப் பார்த்தது கிட்டக் கிட்டப் பெட்டியுள் குட்டைக் குட்டிச் சுண்டெலி வட்ட மிட்டுச் சட்டென எட்டி வெளியில் பாய்ந்தது 22