பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'கோமாளி அண்ணு குப்பண்ணு குடமே போலொரு வயிற்றண்ணு ஏமாளி யிங்கே யாரண்ணு எனக்குக் கொஞ்சம் சொல்லண்ணு” 'பாடு படுபவன் பாட்டாளி பகையே செய்பவன் பகையாளி கூடி உழைப்பவன் கூட்டாளி குணமே கெட்டவன் ஏமாளி சொல்லைக் காப்பவன் சொல்லாளி தொழிலைச் செய்பவன் தொழிலாளி வில்லில் தேர்ந்தவன் வில்லாளி வீணுய்த் திரிபவன் ஏமாளி' ‘25