பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


“நல்ல நத்தை மாமியே நானே காக்கைக் கொத்தனும் கல்லும் மணலும் இன்றியே «56L.LL .LD &5Lí_ 6).16a)6\)6).!6öT. மச்சு வீடு வேணுமோ மாடி வீடு வேணுமோ குச்சு வீடு போதுமோ கூரை வீடு போதுமோ ? பார்க்க இங்கு வந்திடில் படமும் போட்டுக் காட்டுவேன் ஆர்க்கும் ஆசை விளையுமாம் அப்படி அழகு மாளிகை.” 'மூக்கை மூக்கை நீட்டியே நாக்கில் உண்மை இன்றியே காக்கை நீயும் என்னையும் ஏய்க்கப் பேச்சுப் பேசிடேல்; 26