பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவாடை ரவிக்கை அணிந்து பூனைக் குட்டி வந்ததாம் பச்சைக் கோட்டுக் குல்லாப்போட்டு நாய்க் குட்டியும் வந்ததாம் காவாமல் வீட்டை விட்டுக் கடைகள் உள்ள வீதியில் காசுப் பையைக் கையில்மாட்டிக் குட்டி ரண்டும் நடந்தன பட்டணத்தைச் சுற்றிச் சுற்றிக் கடைக ளெல்லாம் பார்க்கணும் பலவிதமாய்த் தீவாளிக்குத் துணியும் மணியும் வாங்கணும் பட்டாசும் பறக்கும் வாணம் தம்பிக் கண்ணுக்கு வாங்கணும் பட்டுச் சொக்காய் ஜரிகைவேட்டி மாப்பிள் ளைக்கு வாங்கணும்