பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஊசிவெடியும் சங்குச் சக்கரம் தங்கச்சிக்கு வேணுமாம் ஒலை வெடியும் கம்பிவாணம் கூடை நிறைய வேணுமாம் வீசிப் பொறிகள் மின்னும் வாணம். அனைத்தும் வாங்கி வண்டியில் வீடு செல்ல முதலில் பட்டாஸ் கடைக்குக் குட்டிகள் சென்றன. பைய ைெருவன் குறும்பாய் அருகில் ஆனை வெடியைக் கொளுத்தின்ை படா ரென்று அதுவும் வெடிக்கப் பயந்து கதறிக் குட்டிகள் கையும் காலும் நடுங்க நடுங்க வீட்டை நோக்கிப் பாய்ந்தன காசுப் பையும் போன தெனினும் தப்பிப் பிழைத்தோம் என்றன. 29