பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாலைப் பொழுதும் சாய்ந்தவுடன் மனையின் முன்னுல் வாசலிலே கோலம் இட்டதில் அழகாகக் குத்து விளக்கை ஏற்றிவைத்து பத்துச் சிறுமிகள் நாமெல்லாம் பாங்காய்ச் சுற்றிலும் கை கோத்து தத்தா தாதை தையென்றே நர்த்தன மாடி மகிழ்ந்திடுவோம் தாதை தைதா தித் தைதா தாதை தைதா தித் தைதா தத்தா தாதை தையென்றே நர்த்தன மாடி மகிழ்ந்திடுவோம் 哑

3 :