பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்க எங்கள் மணிக்கொடி வாழ்க எங்கள் இந்தியா - வீழ்க தீமை யாவையும் வெற்றி என்றும் ஓங்கவே. எங்கள் நாட்டின் கொடியிது என்றும் ஓங்கி நிற்கவே பொங்கும் அன்பில் கூடிநாம் புரிவோம் நல்ல சேவையே. சொந்த நாட்டின் கொடியினை சூழ்ந்து நின்று யாவரும் எந்த நாளும் காத்துமே இன்ப மெய்தி வாழுவோம். 34