பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லொட்டு லொட்டு லொட்டு லொட்டுக் கொட்டாங் கச்சி இட்டலி வட்ட வட்ட இட்டலி மணலைக் கொண்டு இட்டலி வாசல் வெளியில் இட்டலி மழைக்குப் பின்னல் இட்டலி கல்லில் தட்டி இட்டலி காசுக் கெட்டு இட்டலி அக்கா சுட்ட இட்டலி அடுப்பில் லாமல் இட்டலி தம்பி தொட்ட இட்டலி தரையில் தட்டும் இட்டலி லொட்டு லொட்டு லொட்டு லொட்டுக். கொட்டாங் கச்சி இட்டலி ! 4.3