பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காந்திஅன்னல் உண்மை பேசும் காந்தியாம் உலகம் புகழும் காந்தியாம் அன்பு பேசும் காந்தியாம் அண்ணல் தம்மைப் போற்றுவோம் எங்கள் நாட்டு விடுதலை எமக்குத் தந்த காந்தியாம் பொங்கும் அன்பு காந்தியாம் புனிதன் மொழிகள் போற்றுவோம் 场 \/ © உலகம் ஒன்று சேரவே உயர்ந்த வழிகள் கூறிடும் பலரும் போற்றும் காந்தியாம் பார தத்தின் தந்தையாம் உண்மை பேசும் காந்தியாம் உலகம் புகழும் காந்தியாம் அன்பு பேசும் காந்தியாம் அண்ணல் தம்மைப் போற்றுவோம். 44.