பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூனை : கொண்டைக்குருவி கொண்டைக்குருவீ கோபங் கொள்ளாதே கூவுங்கோழியின் குஞ்சுக்கிங்கே தண்ணிர்தேடி வந்தேன் குருவி : பூனையாரே பூனையாரே புன்னை மரத்தின்மேல் பொங்கியே ஊற்று வருவதுமுண்டோ அதிசயம் அதிசயமே ! பூனை : கொண்டைக்குருவி கொண்டைக்குருவி கோபங் கொள்ளாதே கூடியேநாமும் ஆடலாம்என்றே கூப்பிட வந்தேனே குருவி : பூனையாரே பூனையாரே வணக்கம் ஐயாவே புரிந்துகொண்டேன் இனிமேல் நில்லேன் போய்வருகின்றேனே.