பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அம்மா கேட்டதும் அப்பாவும் அழைத்துச் செல்வார் படம்பார்க்க சும்மா வீட்டை எறிந்துமே சோடி போட்டுச் செல்லுவார் என்ன இ ந்த அம்மாதான் யாரையும் உடனே நம்புவார் சொன்ன தெல்லாம் உண்மையோ சுத்தமாய் அம்மா குழந்தைதான். நாட்டில் நடக்கும் திருட்டெலாம் நாளும் எடுத்துச் சொல்வதும் வீட்டைக் காவல் புரிவதும் வேலை எனக்குத் தானிங்கே. 50