பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கிரிகாலன் பெருவளத்தான்-வற்ருத காவிரிக்குக் கரையிட்டு வளம் கண்டவன் அரிதான வீரம் மிக்கவன்-அவன்தான் ஐம்மூன்று வயதினில் செய்த போரில்ை இறவாத புகழும் கொண்டான்-மக்களெல்லாம் எண்ணியென்றும் வியப்பெய்த வன்மை காட்டினன் சிறுபையன் என்று வேளிர்கள்-பெரும்படை திரட்டியே வெண்ணியிலே போரும் தொடுத்தார் 56