பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல நல்ல பாட்டு.pdf

கோயில் மணி கோயில் மணியும் முழங்குது கும்பிடச் செல்வோம் வாருங்கள் டண் டண் டனர் டண் டண் டனர் ஆண்டவன் நினைவை எழுப்புது அன்பாய் நம்மை அழைக்குது டண் டண் டனர் டண் டண் டனர்