பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாட்டின் தந்தை காந்தி தாய் : இந்திய நாட்டின் தந்தை என்ன சொன்னர் காந்தி ? சிந்தனை செய்தே சொல்வாய்; திடமாய் மனதிற் கொள்வாய். குழந்தை : காந்தித் தாத்தா சொன்னர், கடவுளைத் தொழவே சொன்னர்; சாந்தம் அன்பும் சொன்னர், சத்தியம் பேசவே சொன்னர். 83