பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அம்மா எனக்கு வேலையும் இங்கே
ஆயிரம் உள்ளன
சும்மா நீயும் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்
தொல்லை கொடுக்காதே

பாலைக் குடிக்கவும் சடையைப் பின்னவும்.
பத்துத்தரம் அழைத்தால்
வேலை யெல்லாம் கெட்டுப் போகுது
விளக்கிச் சொல்லவோ?

6