பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர்? பொந்துக்குள்ளே போன எலியைப் பிடிக்கப் பார்க்கிறேன் ്ടു பூனையாரே பூனையாரே i. என்ன செய்கிறீர்? WARSAN స్టే k -பிடியைத்தப்பிப் போன எலியைத் .* يعت: - தேடிப் பார்க்கிறேன் பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர்? இக போன எலியும் திரும்புகின்ற நேரம் பார்க்கிறேன் பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர்? பார்த்த கண்ணும் பூத்துப்போச்சு தூங்கப் பார்க்கிறேன்.