பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 19 சுத்தோ: சுத்தோ: புத்தர்: சுத்தோ: புத்தர்: நிற்கிறார். புத்தம் சரணம் கச்சாமி என்ற இசை ஒலிக்கிறது. மன்னவன் முகம் மலர்கிறது.) அதோ, என் மகன் வருகிறான். - அரண்மனைக்கே வந்துவிட்டான். r, (சங்கம் சரணம் கச்சாமி என்ற அடிமுடிய, புத்தர் திருவோட்டுடன் உள்ளே நுழைகிறார். அரசரின் முகம் மாறுகிறது. வாய் தடுமாறுகிறது) சித்தார். புத்தர்.(குழப்ப நிலை) (புத்தர் தலை நிமிர்ந்து தன் தந்தையைப் பார்க்கிறார்.) உனக்கு இந்தக் கோலமா? ம்--பளபளக்கும் பட்டாடை! பார்வையிலே கம்பீரம் ! நடையிலே பெருமிதம்! நாடுகாக்கும் நல்லறம்! இதை விட்டு விட்டு, கையிலே திருவோடு, கட்டிக் கொள்ள காவியுடை; இது என்ன கோலம்! கடவுளே! அரசுக்கு ஒரு வாரிசு- ஆசைக்கு ஒரே மகன்? அரசே! மனிதனைக் கெடுப்பது மனம். மனதைக் கெடுப்பது ஆசை. அந்த ஆசையை அழிக்க வேண்டும். அறத்ணித வளர்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கோலம். அரசனாக இருந்து செய்ய முடியாத அந்த அறத்தை, ஆண்டியாக இருந்தா செய்ய முடியும்? ஆண்டவனை அடைய ஆடம்பரம் கூடாது வேந்தே! ஆர்ப்பாட்ட மில்லைத பக்தி, சலன மில்லாத சிந்தை; இது தனிமையிலே, தவத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/20&oldid=775405" இலிருந்து மீள்விக்கப்பட்டது